சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-05-25 17:14 GMT
தேனி பங்களாமேட்டில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப் படாமல் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. துர்நாற்றம் மற்றும் கொசு கடியால் தினமும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி தொற்றுநோய்நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்