தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-05-25 15:50 GMT

 மைக்கேல்பாளையம் ஊராட்சி ஜி.எஸ் காலனியில் கடந்த 4 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்