அந்தியூர் தாலுகா சின்னதம்பிபாளையம் ஊராட்சி புது மேட்டூரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோயும் பரவ வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.