தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-05-18 16:52 GMT

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை அடுத்த ஜி.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மங்கம்மாள் சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் முழுமையாக கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்