திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்

Update: 2025-05-18 16:32 GMT

புதுவை கோர்ட்டு முன்பு சாக்கடை கால்வாய் 3 இடங்களில் திறந்த நிலையில் உள்ளது. அதில் சிறுவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயை மூட வேண்டும்

மேலும் செய்திகள்