சுகாதார சீர்கேடு

Update: 2025-05-18 14:11 GMT

விருதுநகர் கவுசிகமா நதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த நதியில் கழிவுநீரும் கலப்பதால் நதி நீர் முற்றிலுமாக மாசடைவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன் கண்மாயினை தூர்வார வேண்டும் .

மேலும் செய்திகள்