சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள கழீவுநீர் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அதில் அதிகளவில் குப்பைகள் தேங்குகின்றன. மேலும் இதில் பாலித்தீன் கழிவுகள் அதிகம் தேங்குகின்றன. மழை பெய்யும் நாட்களில் தண்ணீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் செல்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?