கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2025-05-18 10:32 GMT

சென்னை அடையாறு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோட்டில் அடிக்கடி கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீரானது சாலைகளில் ஆறாக ஓடும் அவலநிலை உள்ளது. கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல் நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும்,


மேலும் செய்திகள்