சேதமான கால்வாய் பாலம்

Update: 2025-05-11 18:18 GMT

சாமுண்டிபுரம் மெயின் ரோடு கணேசபுரம் இரண்டாவது வீதியில் சாக்கடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் தினந்தோறும் பல்வேறு இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. சாக்கடை பாலத்தின் மேல் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குழியாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதால் அவ்வப்போது சிறு சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்