சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2025-05-04 18:02 GMT
குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பத்தில் கழிவுநீர் வாய்க்கால் உடைந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே உடைந்த கழிவுநீர் வாய்க்காலை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்