கம்பம் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுர அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.