கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2025-05-04 14:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, தம்புசாமி நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழை நேரங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. மேலும், கழிவுநீர் கால்வாய் சரிவர அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்