கடும் துர்நாற்றம்

Update: 2025-05-04 11:01 GMT

பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் பூதாளக்குன்னு செல்லும் சாலையோரத்தில் கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதாரமற்று காணப்படுகிறது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்