சுகாதார சீர்கேடு

Update: 2025-04-20 16:53 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் தென்கரை வழியாக நிலையூர் செல்லும் கால்வாயில் தென்கரை பகுதியில் கழிவுநீர் ஒரு சிற்றாறு போல் வந்து கலக்கிறது.இதனால் கால்வாயில் தண்ணீர் வராத காலங்களில் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுப்பார்களா?


மேலும் செய்திகள்