ஆக்கிரமிப்பின் பிடியில் கால்வாய்

Update: 2025-04-20 16:35 GMT

கம்பம்மெட்டு பிரிவு பகுதியில் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்