கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2025-04-20 13:38 GMT

சென்னை வடபழனி முருகன் கோவில் ஆர்சு அருகில் உள்ள ஆற்காடு ரோட்டில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் இருந்து தினமும் கழிவுநீர் ஆறு போல் ஓடுவதால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை மூடி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த கழிவுநீர் பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்