உடைந்த சாக்கடை மூடி

Update: 2025-04-13 18:18 GMT

 ஈரோடு பெரியார் நகர் 2-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. அதிக அளவில் கொசு உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. இதுதவிர இந்த பாதாள சாக்கடை மூடியின் மீது வாகனங்கள் ஏறி இறங்குவதால் மேலும் உடைந்து வருகிறது. அதில் செங்கற்கள் வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடி முழுவதும் உடைந்து ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்