
ஈரோடு அருகே கோணவாய்க்காலில் உள்ள சாக்கடை கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?.