திறந்த வெளி சாக்கடை

Update: 2025-04-13 10:24 GMT


திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் திறந்த வெளியில் காணப்படுகிறது. அதுவும் சாலையின் வளையில் இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திறந்த வெளி சாக்கடை மீது சிமெண்டு சிலாப் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். அல்லது சாக்கடை மேல் பெரிய ஜன்னல் கம்பி அமைக்கலாம்.


மேலும் செய்திகள்