சுகாதாரக்கேடு

Update: 2025-04-06 13:02 GMT

திருக்குறுங்குடி ஆவரந்தலை இந்து தொடக்கப்பள்ளி முன்பாக கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்