கிடப்பில் போடப்பட்ட வாறுகால் பணி

Update: 2025-04-06 12:56 GMT
நெல்லை மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் வாறுகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கடைகளுக்கு செல்ல முடியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாறுகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்