சிவகாசி அருகே வடக்குகுப்பனபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?