தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-03-30 17:30 GMT
விழுப்புரம் அடுத்த பானப்பட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்