கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2025-03-30 16:44 GMT

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்