திறந்து கிடக்கும் கால்வாய் மூடி

Update: 2025-03-23 12:02 GMT

சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் பெண்கள் கல்லூரிக்கு தினமும் ஏராளமான மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த கல்லூரிக்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடி இல்லாமல் திறந்து உள்ளது. இதனால் பள்ளம் தெரியாமல் அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழும் அபாயம் இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயுக்கு மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்