கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2025-03-16 17:52 GMT
விக்கிரவாண்டி அருகே கல்பட்டு ஏரிக்கரை பிள்ளையார்கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு கட்டை கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்