சுகாதார சீர்கேடு அபாயம்

Update: 2025-03-16 16:26 GMT

புதுவை கோரிமேடு காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்