மடுகரை ராம்ஜி நகரில் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.