தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-03-16 13:03 GMT

ராமநாதபுரம் நகரில் சிகில் ராஜவீதி என்ற சுவாமி விவேகானந்தர் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மேலும் இந்த பாதாள சாக்காடையில் ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் செல்ல வழியின்றி  எதிர்த்து அப்பகுதியில் உள்ள வீட்டில் உள்ள கழிப்பறைக்குள் தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்