புதுவை கடற்கரை சாலை லே கபே எதிரே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.