தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-03-09 15:01 GMT
விழுப்புரம்- திருச்சி சாலையில் கலைஞர் அறிவாலயம் அருகே கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்