கழிவுநீரால் அவதி

Update: 2025-03-09 13:19 GMT

சென்னை துரைப்பாக்கம், ஸ்ரீ சாய் நகர், கற்பக விநாயக நகர் பகுதியில் ஒரு தனியார் ஆண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள வீட்டின் குடிநீரில் கலக்கிறது. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. எனவே விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உடனடியாக தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்