குப்பை கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு துர்நாற்றம் வீச்சம்

Update: 2025-03-02 17:24 GMT

|வடபுதுப்பட்டி பஸ் நிலையம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளுடன் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்