தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2025-03-02 16:53 GMT

பழனி அடிவாரம் குரும்பப்பட்டி அரசமரத்து விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்