கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2025-03-02 15:15 GMT

சத்தியமங்கலம் ஒன்றியம் குத்தியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இருட்டிபாளையம் புதுக்காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் அமைக்கப்பட்ட குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் கால்வாயில் உள்ள கழிவுநீர் குடிநீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்