சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்

Update: 2025-02-23 16:34 GMT

திருபுவனை பிரதான சாலையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லும் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்குவதை சரிசெய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்