கழிவுநீர் கலந்த குடிநீர்

Update: 2025-02-23 13:33 GMT

களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்படுவதால் சுகாதாரக்கேடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. விளைநிலங்களிலும் கழிவுநீர் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்