சுகாதாரக்கேடு

Update: 2025-02-23 13:22 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதியில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் குளம் போன்று தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்றி சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்