தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-02-16 14:31 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் கழிவு நீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால்  தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்