வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி தேவை

Update: 2025-02-16 12:58 GMT

விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் எதிரில் சாலையோரம் பள்ளமாகவும், வாறுகால் திறந்த நிலையிலும் உள்ளது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் மாணவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கவும், சாலையோர பள்ளத்தை சீரமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்