சுகாதார சீர்கேடு

Update: 2025-02-09 16:54 GMT

புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்