தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-02-09 14:33 GMT
சங்கராபுரம் அருகே புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்