நெல்லை நாரணம்மாள்புரம் பஞ்சாயத்து குறிச்சிகுளம் கிராமத்தில் வாறுகாலில் 5 இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் கழிவுநீர் வாறுகாலில் நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. எனவே மின்கம்பங்களை மாற்று இடத்தில் நடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.