வாருகால் வசதி வேண்டும்

Update: 2025-02-09 11:59 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் வரை செல்லும் சாலையில் உணவகங்கள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே இப்பகுதியில் வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்