மானூர் யூனியன் மேல பிள்ளையார்குளத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?