நெல்லை அருகே கட்டாரங்குளம் அம்மன் கோவில் கீழத்தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.