களக்காடு அருகே கீழப்பத்தை பெரிய தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.