தொற்றுநோய் அபாயம்

Update: 2025-01-19 16:22 GMT

மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. எனவே மேற்கண்ட பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்