தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-01-19 14:15 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் லா.கூடலூர் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்கால் நிரம்பி சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்