திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2025-01-12 13:45 GMT

கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் 6 நெம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் உடைந்து, திறந்த நிலையில் சாக்கடை கால்வாய் கிடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், தவறி சாக்கடை கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயின் மேல் பகுதியை கான்கிரீட் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்